Photo Stories
Photo Stories
சிறுவர் சந்தை நிகழ்ச்சி: கோவை Ksirs பள்ளியில் நடைபெற்ற சிறுவர் சந்தை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று காய், கீரை வகைகளை விற்பனை செய்து உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
5 days ago
Photo Stories
சிறகுகள் 2026: குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பு துறை சார்பில் "சிறகுகள் 2026" என்ற தலைப்பில் இயக்குனர் ராம் பங்கு பெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
Photo Stories
கலந்தாய்வு கூட்டம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் ரயில் நிலையம் அருகிலுள்ள RHR ஹோட்டலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Photo Stories
குமரகுரு டென்னிஸ் அகாடமி: கோவை குமரகுரு கல்லூரி வளாகத்தில் குமரகுரு டென்னிஸ் அகாடமியின் துவக்க விழா நடைபெற்றது.
Photo Stories
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கோவையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
Photo Stories
சீனியர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்: கோவை SNR கல்லூரியில் செப்டம்பர் 27, 2025 அன்று நடைபெற்ற 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான சீனியர் கிரிக்கெட் போட்டியில் சேலத்தை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
Earlier
Photo Stories
Dr.R.மகேந்திரன் தலைமையில் பொள்ளாச்சி, வால்பாறை கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் - சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும் உயர்நிலை செயல் திட்டக்குழு கண்ணப்பன் பங்கேற்பு.
04 Apr 2026
Photo Stories
கோவை கணபதி பகுதியில் ஜமாப் அடித்து நடனமாடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் துறை செந்தமிழ் செல்வன்!
04 Apr 2026
Photo Stories
இன்று முதல்வர் கோவை வருகை - ஏற்பாடுகளை நேரில் செந்தில் பாலாஜி ஆய்வு: கோவை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இன்று மாலை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
04 Apr 2026
Photo Stories
ோவை தெற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் செந்தில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
04 Apr 2026
Photo Stories
ொண்டாமுத்தூரில் இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா குதிரையில் வந்து வேட்பு மனு தாக்கல்
04 Apr 2026
Photo Stories
முதல்வர் கோவை வருகை: இன்று கோவையில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க கூடியிருக்கும் திமுகவினர்..!
02 Apr 2026