Photo Stories
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
SimpliCity News Team · 2 days ago



District Collector released the integrated draft electoral roll at the Coimbatore District Collectorate in the presence of representatives of all recognised political parties.