பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 3000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Coimbatore: கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் இன்று (22.05.2024) (94.50) அடியை எட்டி உள்ளது. இதனால் கடந்த 90 நாட்களுக்கு பிறகு மாலை 6:00 மணிக்கு பில்லூர் அணையில் இருந்து 3000 கன அடி நீர் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும் பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 3000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவேபவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.