கோவையில் வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும்‌ தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..!

சீரநாயக்கன்பாளையம்‌ மற்றும்‌ ஒண்டிப்புதூர்‌, நாய்கள்‌ அறுவை சிகிச்சை அரங்கத்தில்‌ வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும்‌ தடுப்பு ஊசிகள்‌ போடப்பட்டு வருகிறது.



கோவை: மாநகராட்சி பகுதியில் வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும்‌ தடுப்பு ஊசிகள்‌ போடப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ சீரநாயக்கன்பாளையம்‌ மற்றும்‌ ஒண்டிப்புதூர்‌, நாய்கள்‌ அறுவை சிகிச்சை அரங்கத்தில்‌ வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும்‌ தடுப்பு ஊசிகள்‌ போடப்பட்டு வருகிறது.

இந்நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ வீடற்ற நாய்களின்‌ எண்ணிக்கையை தனியார்‌ நிறுவனத்தின்‌ மூலம்‌ 20 முதல்‌ 25 தன்னார்வலர்கள்‌ உதவியுடன்‌ தகுந்த நெறிமுறைகளை பின்பற்றி புள்ளி விவரங்களுடன்‌ நாளை முதல்‌ கணக்கெடுக்கப்பட உள்ளது.

கணக்கெடுப்பு பணிகள்‌ முடிந்த பின்‌ நாய்களுக்கு வெறிநாய்‌ தடுப்பு ஊசி மற்றும்‌ குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...