கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபஷீரா தலைமையில் கூட்டரங்கம் நடந்தது!

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் வி.பி.முபஷீரா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டரங்கம் நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ வரி விதிப்பு மற்றும்‌ நிதிக்குழு தொடர்பான கூட்டம்‌ வரி விதிப்பு மற்றும்‌ நிதிக்குழுத்‌ தலைவர்‌ வி.பி.முபசீரா தலைமையில்‌ நடைபெற்றது.



அப்போது அந்த கூட்டரங்கில் உதவி ஆணையர்‌ (வருவாய்‌) செந்தில்குமார்‌ ரத்தினம்‌, வரி விதிப்பு மற்றும்‌ நிதிக்குழு உறுப்பினர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.76-க்கு உட்பட்ட மீனாட்சி நகர்‌, சி.பி.எம்‌.நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ TNSUDP திட்டத்தின்கீழ்‌ 1560 மீட்டர்‌ நீளம்‌, 5.7 மீட்டர்‌ அகலத்திற்கு 87.60 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ வெட்மிக்ஸ்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...