கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் வி.பி.முபஷீரா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டரங்கம் நடைபெற்றது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி.பி.முபசீரா தலைமையில் நடைபெற்றது.

அப்போது அந்த கூட்டரங்கில் உதவி ஆணையர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.76-க்கு உட்பட்ட மீனாட்சி நகர், சி.பி.எம்.நகர் ஆகிய பகுதிகளில் TNSUDP திட்டத்தின்கீழ் 1560 மீட்டர் நீளம், 5.7 மீட்டர் அகலத்திற்கு 87.60 லட்சம் மதிப்பீட்டில் வெட்மிக்ஸ் சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.