தனியார் கோழிப்பண்ணையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு..!

துர்நாற்றம் வீசி அவ்வப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதால் கோழிப்பண்ணை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: தனியார் கோழிப்பண்ணையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.



கோவை காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட, சண்முகாபுரம் கிராமத்தில் தனியார் கோழிப்பண்ணை (நாகராஜ், நதியா ஆகிய இவர் நடத்தி வரும் கோழிப்பண்ணை) ஒன்று இயங்கி வரும் நிலையில் அங்குள்ள கோழி கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி அவ்வப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதால் கோழிப்பண்ணை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் இது குறித்து ஏற்கனவே மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...