கோவையில் 1586 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடை உரிமையாளர்களுக்கு ரூ.14700/- அபராதம்!

கோவையில் தடையை மீறி பயன்படுத்திய 1586 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.14700 அபராதமும் விதிக்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ராஜவீதி, உக்கடம்‌ பேருந்து நிலையம்‌, காந்திபுரம்‌ பேருந்து நிலையம்‌, சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையம்‌ ஆகிய பகுதிகளில்‌ இயங்கி வரும்‌ கடைகளில்‌ தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை பயன்படுத்தியதால்‌ 1586 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட கடைகளின்‌ உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால்‌ மொத்தம்‌ ரூ.14700/- அபராதம்‌ விதிக்கப்பட்டது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.13-க்கு உட்பட்ட ரங்கா மெஜஸ்டிக்‌ மற்றும்‌ அதிர்ஷ்ட லட்சுமி கார்டன்‌ பகுதியில்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...