கூடலூர் முதுமலை சாலையில் புலி நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை..!

கூடலூர் முதுமலை சாலையில் அடிக்கடி புலிகள் கடப்பதால், சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


நீலகிரி: புலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ள வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி மாறி, பசுமையான சூழல் காணப்படுகிறது. வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தெப்பக்காடு வனச்சரகம், 'சாண்ட் ரோடு' வனப்பகுதியில் உள்ள புலி கடந்த சில நாட்களாக, பகலில் சாலையை கடந்து வருகிறது.

இதுகுறித்து முதுமலை கார்குடி ரேஞ்சர் விஜயன் கூறுகையில், இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். புலிகளை பார்த்தால் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...