'நாங்களும் மனுஷங்கதான்' - திருப்பூரில் 45-வது வார்டு குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர்; துர்நாற்றத்தால் அவதி..!

தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் செல்வதாக அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு சுகுமார் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வசித்து வரக்கூடிய சூழ் நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலையில் சென்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக சுகுமார் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படாததால் காரணமாகக் கழிவுநீர் வீடுகளுக்குச் சென்று துர்நாற்றம் வீசக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...