கோதவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி தலைமையில், நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு ஊராட்சி பணியாளர்களுக்குப் பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி தலைமையில், நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு ஊராட்சி பணியாளர்களுக்குப் பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கோதவாடி மயில்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரி சின்னு, சிவகுமார், இந்திராணி ராஜ்குமார், செல்வம், செந்தில், மாரியப்பன், ராமசாமி தேவர், உமா மகேஸ்வரி, அன்னக்கிளி மற்றும் தூய்மை காவலர்கள், குடிநீர் பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...