கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!! மண்டலத்துக்கு 1 கண்காணிப்பு அலுவலர் நியமனம்..!

மேலும், தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஒருவர் வீதம் 100 வார்டுக்கு 100 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படுகிறது.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மண்டலத்துக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி கண்காணிக்கப்பட உள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருகிறது. தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஒருவர் வீதம் 100 வார்டுக்கு 100 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி பகுதியில் தொற்று பரவல் தடுப்பு மண்டலத்திற்கு ஒருவர் வீதம் டி.ஆர்.ஓ அந்தஸ்தில் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளும் இடங்கள் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களிடம் விவரங்களை சேகரிக்க வேண்டும்.

தொற்று உறுதியானவர்கள் விவரங்களை அந்தந்த மண்டலத்திற்கு தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் கண்டறியும் முன் களப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தினமும் நடக்கும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா அறிவுறுத்தி உள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...