ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிணத்துக்கடவு பகுதியில் கடைகள் அடைப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாகத் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவரை காவல்துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.
கோவை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிணத்துக்கடவு பகுதியில் கடைகள் அடைப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. வாகனப் போக்குவரத்து இல்லாததால் கோவை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, வீரப்ப கவுண்டர் சாலை, ஆர்.எஸ்.ரோடு ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மருந்தகம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாகத் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவரை காவல்துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.