மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வீடுகளுக்கு சுரக்ஷா கேர் மருத்துவர் வாகன சேவை துவக்கம்

சொர்க்க பவுண்டேஷன் அமைப்பு சார்பில் கோவை புளியங்குளம் மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சுரக்ஷா கேர் வாகன சேவை இன்று மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.


கோவை: வைரஸ் தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வீடுகளுக்கு சுரக்ஷா கேர் மருத்துவர் வாகன சேவையை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

சொர்க்க பவுண்டேஷன் அமைப்பு சார்பில் கோவை புளியங்குளம் மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சுரக்ஷா கேர் வாகன சேவை இன்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதா ஒருங்கிணைப்பாளர் குருபிரசாத் டாக்டர்கள் தரணிகா சந்திரசேகர் அனுபமா செவிலியர் எலிசபெத் பிசியோதெரபி ஷெர்லி அஸ்வினி பங்கேற்றனர்.

வாகனம் கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடம் சென்று அவர்களுடைய அடிப்படைத் தேவைகள் மருத்துவ உதவிகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் இதில் மருந்து உட்பட செவிலியர்கள் குழுவும் இடம் பெற்றிருக்கும்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...