கோவையில் அரசு வழித்தடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர வலியுறுத்தி பொதுமக்கள் மனு..!

மேலும், இந்த வழித்தடங்கள் மூலம் மணியக்காரன்பாளையம், வேலம்மாள் நகர், RK நகர், முள்ளை நகர் உட்பட 10 ஊர்களுக்கு எளிதாகச் செல்ல இயலும் என தெரிவித்தனர்.


கோவை: கோவையில் அரசு வழித்தடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.



கோவை காந்திபுரம் 7வது வீதியில் இருந்து மணியக்காரன் பாளையம் ஊருக்குச் செல்லும் பொது வழிதடம் தனியார் நிறுவனங்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், இந்த வழிதடங்கள் மூலம் மணியக்காரன்பாளையம், வேலம்மாள் நகர், RK நகர், முள்ளை நகர் உட்பட 10 ஊர்களுக்கு எளிதாகச் செல்ல இயலும் என தெரிவித்தனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...