தாராபுரம் அரசு கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்ட விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார்.

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ரா.ரவிச்சந்திரன் வரவேற்றார். உடுமலை அரசு கல்லூரி தமிழ்ப் பேராசியர் கா.அரங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார்.

விழாவில் சிறப்பு விருந்தினரை தமிழ்த்துறைத் தலைவர் சு.சீத்தாராமன் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினருக்கு ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் ரா.சிவசாமி பொன்னாடை அணிவித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியை முனைவர் ரா.ஜெபா நன்றி கூறினார். விழாவினை தமிழ்த்துறை மாணவி ச.ஸ்ரீமதி ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...