Union Finance Minister Nirmala Sitharaman Distributes Free Sewing Machines to 1500 Women Trained Under Swayam Scheme in Coimbatore

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் சுயம் திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்ட 1500 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் பாஜக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இடம்: ஹிந்துஸ்தான் கல்லூரி, நவ இந்தியா.

Wearing Cockroach Masks, Coimbatore DYFI Condemns Centre for Blocking ‘Cockroach Janata Party’ Social Media Pages. Location: VKK Menon Road, Siddhapudur, Coimbatore

கோவையில் கரப்பான் பூச்சி முகமூடிகள் அணிந்து DYFI நூதன போராட்டம். இடம்: வி.கே.கே மேனன் சாலை.

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore Congress Cadres protest against appointment of Singanallur and Kavundampalayam candidates

சிங்கநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் வேட்பாளர்களை நியமனத்துக்கு எதிராக கோவை காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்