கோவை கிணத்துக்கடவில் வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் சிறுமி மாயம்..!

வீட்டில் இருந்தபோது செல்போன் பயன்படுத்தியதால், வீட்டு வேலை செய்யுமாறு தாய் கண்டித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய 17-வயது சிறுமியை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் 17 வயது சிறுமி மாயமான நிலையில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கிணத்துக்கடவு அருகே உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.

இந்த நிலையில் சிறுமி வீட்டில் இருந்தபோது செல்போன் பயன்படுத்தி விட்டு வீட்டில் வேலை ஏதும் செய்வது இல்லை என கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தாய் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தியில் இருந்த சிறுமி கடந்த 24-ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக காலையில் சென்றவர் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்காததால் அந்த சிறுமியின் பெற்றோர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 17 வயது சிறுமியை தேடி வருகின்றனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...