வால்பாறையில் ‘கஞ்சா’ விற்பனை அமோகம்: 3-கிலோ 500-கிராம் பறிமுதல்..!

கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: வால்பாறையில் 3-கிலோ 500-கிராம் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்றவர்களை தடுக்க வால்பாறை காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வால்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காமராஜ் நகர் பகுதியில் சந்தேகப்படும் வண்ணம் சாலை ஓரம் நின்று இருந்த நபரை விசாரணை செய்தனர். இதில் பையில் கஞ்சா இருந்து.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், கஞ்சா விற்பனை செய்த தாஸ் என்ற மரியதாஸ் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், கஞ்சா விற்பனை செய்யக்கூடிய நபர்களை பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...