கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ தயார்நிலை உணவுகள்‌ தயாரித்தல்‌ பயிற்சி..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் “தயார்நிலை உணவுகள்‌ தயாரித்தல்‌” பயிற்சி 24.05.2022 மற்றும்‌ 25.05.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ தயார்நிலை உணவுகள்‌ தயாரித்தல்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “தயார்நிலை உணவுகள்‌ தயாரித்தல்‌” பற்றிய பயிற்சி 24.05.2022 மற்றும்‌ 25.05.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌.

கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்குப் பயிற்சி வழங்கப்படும்‌.

•ஹெல்த்‌ மிக்ஸ்‌

•கீர்மிக்ஸ்‌

•தோசை மிக்ஸ்‌

•குளோப்‌ ஜாமூன்‌ மிக்ஸ்‌

•அடைமிக்ஸ்‌

• ஐஸ்கீரிம்‌ மிக்ஸ்‌

•டே க்ளா மிக்ஸ்‌

•தக்காளி சாதம்‌ மிக்ஸ்‌

•பிசிபெலா பாத்‌ மிக்ஸ்‌

•சூப் மிக்ஸ்‌

•ஹல்வா மிக்ஸ்‌

ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1,770/- (ரூ.1,500/-+18% GST) பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேண்டும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌:

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

பேருந்து நிறுத்தம்‌:

வாயில்‌ எண்‌ 7. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக கோயம்புத்தூர்‌- 641003

மேலும்‌ விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌- 641 003

தொலைப் பேசி எண்‌ - 0422 -6611268

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...