தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “தயார்நிலை உணவுகள் தயாரித்தல்” பயிற்சி 24.05.2022 மற்றும் 25.05.2022 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “தயார்நிலை உணவுகள் தயாரித்தல்” பற்றிய பயிற்சி 24.05.2022 மற்றும் 25.05.2022 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்குப் பயிற்சி வழங்கப்படும்.
•ஹெல்த் மிக்ஸ்
•கீர்மிக்ஸ்
•தோசை மிக்ஸ்
•குளோப் ஜாமூன் மிக்ஸ்
•அடைமிக்ஸ்
• ஐஸ்கீரிம் மிக்ஸ்
•டே க்ளா மிக்ஸ்
•தக்காளி சாதம் மிக்ஸ்
•பிசிபெலா பாத் மிக்ஸ்
•சூப் மிக்ஸ்
•ஹல்வா மிக்ஸ்
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1,500/-+18% GST) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
பயிற்சி நடைபெறும் இடம்:
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641 003.
பேருந்து நிறுத்தம்:
வாயில் எண் 7. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக கோயம்புத்தூர்- 641003
மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்- 641 003
தொலைப் பேசி எண் - 0422 -6611268