கோவை தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த 22 வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…!

கோவை தொண்டாமுத்தூர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 22 வயதான பி.காம் பட்டதாரியான பிரியதர்ஷினி, அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகள் பிரியதர்ஷினி (22), பி.காம் பட்டதாரியான இவர், தொண்டாமுத்தூர் பகுதியில் தனியார் தட்டச்சு பயிற்சி மையம் மற்றும் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திலும் படித்து வந்தார்.

நேற்று, திங்கட்கிழமை வழக்கம் போல ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்கு சென்று மாலை வீட்டிற்கு வந்த பிரியதர்ஷினி வீட்டிற்குள் சென்று தாளிட்டு கொண்டதாக தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...