வரும் ஜூலை 15 முதல் பெண்களுக்கான உயர் கல்வி உதவி தொகை ரூ.1000 வழங்க வாய்ப்பு!

பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ல் துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.


கோவை:அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்புக்கு செல்லும் அனைத்து மாணவியருக்கும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவியருக்கு மட்டுமே, இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பட்ட படிப்பில் உள்ள மாணவியரின் விபரங்களை மட்டும், உயர் கல்வித் துறை பட்டியல் எடுத்து வருகிறது.இந்த திட்டம், காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ல் துவங்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...