வார்டு 52: கோவை சிறுதுளி அமைப்பு சார்பில் நடந்த பூங்கா திறப்பு விழா இலக்குமி இளஞ்செல்வி கல்வெட்டை திறந்து வைத்தார்

கோவை மாநகராட்சி வார்டு எண் 52 ல் உள்ள பாலசுப்பிரமணியா நகர் பகுதியில் சிறுதுளி சார்பில் நடந்த பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்ட கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கல்வெட்டை திறந்து வைத்து பூங்காவில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி, வார்டு 52, பாலசுப்பிரமணியா நகர் பகுதியில், "சிறுதுளி" அரசு சாரா தனியார் தன்னார்வ அமைப்பு பங்களிப்புடன் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழாவில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் MC பங்கேற்று, கல்வெட்டை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.



"சிறுதுளி"அரசு சாரா தனியார் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன் தலைமையில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி, AEE சுந்தர்ராஜ், ATPO ஜெயலட்சுமி, AE ஜெகதீஸ்வரி, SI ஜெரால்ட், சுகாதார மேற்பார்வையாளர் சாந்தமூர்த்தி, கள ஒருங்கிணைப்பாளர் பிச்சைமுத்து, ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன் MC, பீளமேடு பகுதி கழகம் -1 பொறுப்பாளர் வே.பாலசுப்பிரமணியம், வட்ட கழகப் பொறுப்பாளர் மா.ரவி, திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் கனகசபாபதி, மோகன் குமார், நாராயணன், சுந்தர்ராஜ், எஸ்.ரங்கதுரை, ஆர்.செல்வராஜ், கொங்கு மணி, அப்பாசாமி, ரவிக்குமார், சந்திரசேகர், மாணிக்கம், விவேகானந்தன், ஆட்டோ சசி, சுகுணா, "சிறுதுளி" தனியார் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், நகர் நல சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



















Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...