வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பமா? சவுதி அரேபியாவில் மருத்துவர் பணி விண்ணப்பம் வரவேற்பு..!

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, அனுபவம் மிகுந்த மருத்துவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் குறித்த விபரங்களை, www.omcmanpower.com என்ற இணையதளத்தில் காணலாம்.



கோவை: சவுதி அரேபியா அமைச்சகத்தின், அரசு மருத்துவமனையில் பணிபுரிய, அவசர சிகிச்சை போன்ற பிரிவுகளில் அனுபவமிக்க மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.

மேலும், ஐந்து ஆண்டு பணி அனுபவம் உள்ள, 'கன்சல்டன்ட்' மருத்துவர்கள், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள சிறப்பு மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை வழங்கப்படும். பணியிடங்கள் குறித்த விபரங்களை, www.omcmanpower.com என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

ஊதியம் மற்றும் பணி விவரங்களை, 95662-39685, 044-2250 5886, 2250-2267 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக அறியலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், [email protected] என்ற 'இ - மெயில்‚ முகவரிக்கு, உங்கள் சுய விபரம் அடங்கிய விண்ணப்பம், தகுதி சான்றிதழ், அனுபவம் சான்றிதழ், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றை அனுப்பவும் என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...