கோவையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு வரும், 18-ம் தேதி வரை நடக்க உள்ளது.
கோவை: கோவை மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளின் மேம்பாட்டுக்கான, வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக அனைத்து ரோடுகளிலும், வாகன போக்குவரத்து பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில், ரோடு விரிவாக்கம், சிறப்பு பராமரிப்பு, தரம் உயர்த்தி மேம்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், 3-ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ரோடுகளிலும், வாகன கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
நேற்று கோவையில், 25-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு வரும், 18-ம் தேதி வரை நடக்க உள்ளது.