வெள்ளியங்கிரி மலையில் களப்பணி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு..!

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை செய்யும் களப்பணி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.



கோவை: மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலை மற்றும் கோயில் அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை செய்யும் களப்பணி நடைபெற உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள கூகுள் விண்ணப்ப படிவத்தில் உங்களது தகவல்களை பதிவு செய்து தன்னார்வ பணிக்கு கரம் கொடுக்குமாறு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இரண்டு நாட்களும் களப்பணியில் ஈடுபட விரும்புவர்களுக்கு அங்கேயே தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து உள்ளனர். உங்களுக்கு தேவையானவை, பெட்சீட், வாட்டர் பாட்டில் போன்றவற்றை மட்டும் எடுத்து வந்தால் போதுமானது.

இதில் களப்பணி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

நாள் & நேரம்:

14.5.2022 & 15.5.2022 சனிக்கிழமை காலை 9.00 முதல் ஞாயிறு மாலை 5.00 வரை

இடம்: பூண்டி வெள்ளியங்கிரி மலைச்சாரல்

Google form:https://forms.gle/Wgr4A2B2F14pNG1u9

தொடர்புகொள்ள: 80157-14790, 95667-37318

[email protected]

www.kovaikulangal.org



Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...