கோவை விளாங்குறிச்சி அருகே விழும் நிலையில் காணப்பட்ட மின்கம்பம் சீரமைப்பு: 'சிம்ப்ளிசிட்டி' செய்தி எதிரொலி..!

பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய 'சிம்ப்ளிசிட்டி', மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்து நகர் குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.



கோவை: கோவை விளாங்குறிச்சி ரோடு இந்து நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்த செய்தி படத்துடன் 'சிம்ப்ளிசிட்டி' ஆன்லைன் செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மின்வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு மற்றும் அவரது குழுவினர் மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ள உதவினர்.

பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய 'சிம்ப்ளிசிட்டி', மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட அனைவருக்கும் விஐபி மற்றும் இந்து நகர் குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...