கோவை சிறுமுகை வனப்பகுதியில் உயிரிழந்த யானைக்கு கல்லீரல் அலர்ஜி நோய் – பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு.

வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்கள் முன்னிலையில் மாவட்ட மருத்துவ அலுவலர் சுகுமார், இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டார். அதில், யானைக்கு கல்லீரல் அலர்ஜி நோய் இருந்தது கண்டறியப்பட்டது.



கோவை சிறுமுகை வனப்பகுதியில் உயிரிழந்த யானைக்கு கல்லீரல் அலர்ஜி நோய் இருந்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை வனப்பகுதியில் நேற்று சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சடலமாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் இறந்த ஆண் யானைக்கு இன்று உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...