100 நாள் 100 வார்டு தூய்மைப் பணி திட்டம்: முதல் நாளில் கோவையில் 82 வது வார்டில் மாஸ் கிளீனிங் பணி நடைபெற்றது!

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மற்றும் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் தலைமையில் 82 வது வார்டில் "மாஸ் கிளீனிங்" பணி சிறப்பாக நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் முனைவர் பெ.மாரிச்செல்வன் தலைமையில் 100 நாள் 100 வார்டு என்ற தூய்மை பணியின் திட்டத்தின் கீழ் இன்று முதல் நாளாக கோவை 82 வது வார்டு பகுதி வின்சென்ட் சாலை பகுதியில் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.



வரும் முன் காப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் மழை நீர் வடிகால் சாக்கடை அடைப்பு சுமார் 1/2 கிலோ மீட்டர் மண் அடைத்து கடந்த பத்தாண்டுகளில் எந்த மக்கள் பணியும் இங்கு நடைபெறவில்லை.



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சியில் இதை ஆய்வு செய்து சுகாதார பணி 82 வது வார்டில் நடைபெறுகிறது.



பாதாள சாக்கடை அடைப்பு, சாலையில் இருந்த குப்பைகள் அகற்றும் பணி என்று "மாஸ் கிளீனிங்" நடைபெற்றது. இந்நிகழ்வில் வார்டு பொறுப்பாளர் அப்பாஸ், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...