கோவையில் உயிரிழந்த யானையின் உடலில் எந்த காயங்களும் இல்லை - முதல் கட்ட உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் தகவல்…!

முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த யானைக்கு உடலில், சண்டையிட்டோ, அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்தது போன்ற எந்தவிதமான காயங்களும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை சிறுமுகை வனச் சரகம் பெத்திக்குட்டை வனப்பகுதியில் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் காட்டு யானைக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது.

கோவை மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், வனத்துறை அதிகாரிகள், வன உயிரின தன்னார்வலர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு தொடங்கியது.

முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த யானைக்கு உடலில், சண்டையிட்டோ, அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்தது போன்றஎந்தவிதமான காயங்களும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து உடல் உறுப்புகளை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளது.



Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...