வார்டு எண்‌.23-ல் உள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வு செய்த கோவை மேயர்..!

வார்டு எண்‌.23-க்குட்ட பகுதியில் கழிவுநீர்‌ சுத்திகரிப்பு மையம்‌ மற்றும்‌ விமான நிலைய சுற்றுச்சுவர்‌ அருகே தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: வார்டு எண்‌.23-ல் உள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.23க்குட்ட பூங்கா நகரில்‌ உள்ள கழிவுநீர்‌ சுத்திகரிப்பு மையம்‌ மற்றும்‌ விமான நிலைய சுற்றுச்சுவர்‌ அருகே தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



உடன்‌ கிழக்கு மண்டல தலைவர்‌ இலக்குமி இளஞ்செல்விகார்த்திக்‌, பொது சுகாதாரக்குழு தலைவர்‌ பெ.மாரிசெல்வன்‌, நகர்‌ நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, உதவி ஆணையர்‌ மாரிச்செல்வி, மாமன்ற உறுப்பினர்‌ கே.மணியன்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்‌ குமார்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, விமான நிலைய அலுவலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...