கோவை அரசு மருத்துவ‌ கல்லூரி மருத்துவமனையில் 'உலக தாலசீமியா தினம்-2022' விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

உலக தலசீமியா தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்‌ குழந்தை நலத்துறை சார்பாக 9.5.2022 அன்று கருவுற்ற தாய்மார்களுக்கு தலசீமியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவ‌ கல்லூரி மருத்துவமனையில் உலக தலசீமியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உலக தலசீமியா தினம்‌ 8.5.2022 அன்று கொண்டாடப்படுகிறது. கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ குழந்தைக்‌ நலத்துறை சார்பாக 9.5.2022 அன்று கருவுற்ற தாய்மார்களுக்கு தலசீமியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இது DEIC (மாவட்ட இடையீட்டு மையம்‌) சார்பாக நடைபெற்றது. 10.05.2022 அன்று சென்னை Rela மருத்துவமனை எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணர்‌ மற்றும்‌ கல்லீரல்‌ மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்‌ பங்கேற்று தலசீமியா குழந்தைகளின்‌ பெற்றோருடன்‌ கலந்துரையாடல்‌ நிகழ்ச்சியில்‌ பங்கேற்றனர்‌.

இதைத்‌ தொடர்ந்து தலசீமியா குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்‌ நடைபெற்றது.



Rela மருத்துவமனை நிபுணர்‌ தீனதயாளன்‌ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு Bone Marrow Transplantation பற்றி கருத்தரங்கு நடத்தினார்‌.



இந்நிகழ்ச்சியில்,‌ கோவை அரசு மருத்துவ‌ கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ நிர்மலா கலந்து கொண்டு உரையாற்றினார்‌. இந்நிகழ்ச்சியில்‌ இம்மருத்துவமனை பேராசிரியர்கள்‌, உதவி பேராசிரியர்கள்‌, முதுநிலை பயிற்சி மாணவர்கள்‌ ஏராளமானோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...