திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், தென்னம்பாளையம் மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ள சூழ்நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், அலுவலர்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.



இதில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தென்னம்பாளையம் மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ள சூழ்நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



ஆய்வின் போது, மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தென்னம்பாளையம், உழவர் சந்தை, மீன் மார்க்கெட் உள்ளிட்டவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...