கோவையில் வெற்றிலை பாக்கு தட்டுடன் அருந்ததியர் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

கோவையில் வெற்றிலை பாக்கு தட்டுடன் வந்த அருந்ததியர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: அரசு வழங்கிய நிலத்தை நூதன முறையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அபகரித்தாக புகார் தெரிவித்து வெத்தலை பாக்கு தட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருந்ததியர் முன்னேற்ற கழகம் சார்பில் 80க்கு மேற்பட்டவர்கள் புகார் மனு அளிக்க வந்திருந்தனர். கையில் வெத்தலை, பாக்கு, தேங்காய் மற்றும் வாழைப்பழத்துடன் வந்த அவர்கள், சூலூர் அப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 31 அருந்ததியர் குடும்பத்தினரக்கு வழங்கப்பட்ட நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் அபகரித்தாக குற்றம்சாட்டினர்.



மேலும், படிப்பறிவு இல்லாத தங்களை ஏமாற்றிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து நூதன முறையில் மனு அளித்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...