கவுண்டம்பாளையம் மேம்பாலப்பணிகள் 100-சதவீதம் நிறைவடைந்துள்ளன. சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 3-மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை: கோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் 100-சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதனை அடுத்து தற்போது ஜி.என்.மில்ஸ் மேம்பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29-தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இதே போல ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் சுமார் 670-மீட்டர் நீளத்தில் சுமார் 15-தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கவுண்டம்பாளையம் மேம்பாளையம் பணிகள் 100-சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இதனை அடுத்து ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கவுண்டம்பாளையம் மேம்பாலப்பணிகள் 100-சதவீதம் நிறைவடைந்துள்ளன. சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 3-மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.