கோவை கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞர் கைது..!

கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை

கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, பழைய செக்போஸ்ட் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் வட புதூர் ராமர்கோவில் வீதியைச் சேர்ந்த கதிரேசன் (23) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...