முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை இதய தெய்வம் மாளிகையில் உள்ள அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நேர்காணல் நடைபெற்றது.
கோவை: முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை இதய தெய்வம் மாளிகையில் உள்ள அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நேர்காணல் நடைபெற்றது.

இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்தலில் பங்கேற்றனர். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகமான "இதயதெய்வம் மாளிகையில்" கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த தொண்டர்களிடம் நேர்காணல் நடத்தினார்.

இதில் விருப்ப மனு அளித்த அதிமுக தொண்டர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.