கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) கீதாவுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
கோவை: கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) கீதாவுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் உடல் வலி அதிகம் இருந்ததால், பரிசோதனை செய்தார். தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இவரது குடும்பத்தாருக்கும் தொற்று இருப்பதாகத் தெரியவந்துள்ளது.பொங்கல் விடுமுறை என்பதால், சி.இ.ஓ., கடந்த சில நாட்களாக அலுவலகம் வரவில்லை.இதனால் அலுவலகத்தில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று அவரது அலுவலகத்தில் பணிகள் வழக்கம் போல் நடைபெற்றன.