கோவை மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா அறிகுறி..! வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா அறிகுறியான காய்ச்சல் உள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், சுகாதார அதிகாரி சதிஷ் குமார் மற்றும் சிலருக்கு கொரோனா என்பது உண்மையல்ல என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, காய்ச்சல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் சுகாதார அதிகாரியான, சதிஷ் குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, என்ற தகவல் தவறானது.

கோவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு, 2,000த்தை கடந்து விட்ட நிலையில், முன்கள பணியில் இருக்கும் அரச அதிகாரிகள், காவல் துறையினர், சுகாதார துறையினர் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர்உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா அறிகுறியான காய்ச்சல் உள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், சுகாதார அதிகாரி சதிஷ் குமார் மற்றும் சிலருக்கு கொரோனா என்பது உண்மையல்ல.

இந்த நிலையில், மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், சளி பரிசோதனை செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...