கோவை மாநகராட்சியின் மேயர் பதவி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை: உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியின் மேயர் பதவி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளது. அதில் எஸ்சி பொதுப் பிரிவினருக்கு 5 வார்டுகளும், எஸ்சி பெண்கள் பிரிவினருக்கு 5 வார்டுகளும், பொது பிரிவு பெண்கள் பிரிவினருக்கு 45 வார்டுகளும், பொதுப்பிரிவு பிரிவினருக்கு 45 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 50 சதவீதம் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.