மேற்கு மண்டலம் வார்டு எண்.14 க்குட்பட்ட திரு.வி.க. நகர் மற்றும் புவனேஸ்வரி நகர் பகுதிகளில் ரூ.43.50 இலட்சம் மதிப்பீட்டில் தார் தளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, மேற்கு மண்டலம் வார்டு எண்.14 க்குட்பட்ட திரு.வி.க. நகர் மற்றும் புவனேஸ்வரி நகர் பகுதிகளில் ரூ.43.50 இலட்சம் மதிப்பீட்டில் தார் தளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.