வால்பாறை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிவாரண பொருட்கள் வழங்கல்

வால்பாறை அருகே 8-வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில், வீடுகளையும், பொருட்களையும் இழந்தவர்களுக்கு, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பீரோ கட்டில் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்.


கோவை: வால்பாறை அருகே 8-வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில், வீடுகளையும், பொருட்களையும் இழந்தவர்களுக்கு, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பீரோ கட்டில் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த 8 ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டு அதில் 8-வீடுகள் தீப்பிடித்து மளமளவென்று இருந்தது. இதில் எட்டு வீடுகளிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.



வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் சேதமடைந்தது. உணவு பொருட்கள் வீட்டு உடைமைகளை இழந்த 8-குடும்பத்தினருக்கும் வால்பாறை அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் காந்த சாமி இன்று 8 குடும்பங்களுக்கும் கட்டில் பீரோ துணிகள் படுக்கை மற்றும் கல்லூரி படிக்கும் மகாலட்சுமி என்ற மாணவிக்கு செல் போன் வழங்கினர்.



இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக கட்சி நகர துணை செயலாளர் பொன் கணேசன், ஜாளவுதின், காட்டேஜ் செந்தில், IT சண்முகம், SKS பாலு, மோகன், சசி, ஷாய், மிக்சர் முருகன், யுசப், போன்ற கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...