கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள எம்.ஜி ஆர் சிலைக்கு கோவை மாவட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக வினர் உட்பட பல்வேறு அமைப்பினர் எம்.ஜி.ஆர் சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை பகுதியில் உள்ள எம்.ஜி ஆர் சிலைக்கு கோவை மாவட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில்அதிமுக கொடி ஏற்றப்பட்டு எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில், 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.