திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா: காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைப்பு

11.48-ஏக்கர் பரப்பளவில் 337-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.



திருப்பூர்: 11.48-ஏக்கர் பரப்பளவில் 337-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.



தரை மற்றும் 5-தளங்களுடன் 600-படுக்கை வசதி, 12-அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்களுடன் மருத்துவமனை கட்டிடம், தரை மற்றும் 6 தளங்களுடன் கல்லூரி கட்டிடம், 8 துறைகளுக்கான வகுப்பறை, ஆய்வகம் மற்றும் நூலக வசதி, 1000-ம் பேர் அமரும் கலை அரங்க கட்டிடம்.



மாணவ, மாணவியர் தங்கும் விடுதி, ஆசிரியர், பணியாளர் குடியிருப்பு, மருத்துவ அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் விளையாட்டு மைதான வசதிகளுடன் 11.48-ஏக்கர் நிலத்தில் 337-கோடி மதிப்பீட்டில் மூன்று தொகுதிகளாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது‌.



திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காணொளி காட்சி அரங்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் உள்ளிட்டோர் விழா மேடைக்கு வந்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...