கோவை மாநகராட்சி 41வது வார்டு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய தொகை தருவதில் காலதாமதம் செய்ததால் வேலை நிறுத்த போராட்டம்..!

கோவை மாநகராட்சி உதவி ஆணையர் இன்று அனைவருக்கும் ஊதியம் கிடைக்கும் என்று கூறியதை அடுத்து கூட்டத்தை கலைத்துச் சென்றனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டல 41வது வார்டு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய தொகை தருவதில் காலதாமதம் செய்ததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது;

100 வார்டுகளில் தினக்கூலியாக பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் தரவில்லை. கொரோனா காலகட்டத்திலும் முன் நின்று வேலை பார்க்கும் எங்களுக்கு ஊதியத்தில் காலம் செய்வது என்பது தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக தெரிவித்தனர்.



பின்னர், இது குறித்து விசாரித்த கோவை மாநகராட்சி உதவி ஆணையர் மோகன சுந்தரி மற்றும் மண்டல அதிகாரி இராதா கிருஷ்ணன் இன்று ஊதியம் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறியதை அடுத்து கூட்டத்தை கலைத்துச் சென்றனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...