கோவையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் - வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!

வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், கொலை குற்றம்சாட்டப்பட்ட சுல்தான் அலாவுதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


கோவை: கோவையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா கட்டனூரை சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் (21). இவர், கோவை சி.எம்.சி., காலனியை சேர்ந்த தினா, கேரளா மனதிருச்சூரை சேர்ந்த விஜயகுமார் (39) ஆகியோருடன் ஒன்றாக கூலி வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு, சுல்தான் அலாவுதீன், தினா இருவரும் சேர்ந்து விஜய குமாரை அடித்துக் கொலை செய்தனர்.

வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் விசாரணையில், 'ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததால் கொலை செய்தோம்' என்று இருவரும் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்தபோது, சுல்தான் அலாவுதீன் மைனர் வயதுடையவராக இருந்ததால், அவர் மீதான வழக்கு மட்டும் போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், கொலை குற்றம்சாட்டப்பட்ட சுல்தான் அலாவுதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...