கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை என்ற நான்கு நகராட்சிகளையும் சேர்த்து 1,30,134 வாக்காளர்களும், 159 வாக்கு சாவடிகள் மற்றும் 108 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
கோவை: கோவை மாவட்டத்தில் சமீபத்தில் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய நான்கு ஊராட்சிகள, நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட இந்த நான்கு நகராட்சிகளுக்கான வாக்குசாவடிகள், வார்டு எண்ணிக்கை மற்றும் வாக்காளர் பட்டியலை, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ். சமீரன் இன்று வெளியிட்டார்.

அதன்படி, இந்த நான்கு நகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 134 பேர் வாக்காளர்களும், 159 வாக்கு சாவடிகள் மற்றும் 108 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
கூடலூர் நகராட்சி: 27 வார்டுகள். 49 வாக்கு சாவடிகள். 40,393 வாக்காளர்கள்
காரமடை நகராட்சி: 27 வார்டுகள், 39 வாக்கு சாவடிகள். 30,747 வாக்காளர்கள்
கருமத்தம்பட்டி நகராட்சி: 27 வார்டுகள், 36 வாக்கு சாவடிகள், 30,270 வாக்காளர்கள்.
மதுக்கரை நகராட்சி: 27 வார்டுகள், 35 வாக்குசாவடிகள், 28,724 வாக்காளர்கள்
தற்போது, தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளோடு சேர்த்து கோவையில் மொத்தம் 7 நகராட்சிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.