நல்லட்டிபாளையத்தில் 3-ம் தவணை தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தமிழக அரசு மூன்றாம் தவணை தடுப்பூசி போட முடிவு செய்து அதன்படி தற்போது மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாம் நடைபெற்றது.


கோவை: நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ஒரே நாளில் நடைபெற்ற முகாமில் 22 பேருக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் கட்ட பரவல் தொடங்கி தற்போது ஓமைக்காரன் பரவலாக உருமாறத் தொடங்கியுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மூன்றாம் தவணை தடுப்பூசி போட முடிவு செய்து அதன்படி தற்போது மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவர், மற்றும் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தடுப்பூசி முகாமை நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சித்ரா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இன்று ஒரே நாளில் நடைபெற்ற முகாமில் 22 பேருக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த முகாமில் டாக்டர்கள் சமீதா, அருண்பிரகாஷ், முகில்வண்ணன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...