கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 69 பேர் மீது கொரோனா விதிமீறல் வழக்கு பதிவு..!

கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி தமிமுன் அன்சாரி உட்பட 69 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 69 பேர் மீது கொரோனா விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் கோவையில் நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வில்லை என்று கூறி தமிமுன் அன்சாரி உட்பட 69 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...